லக்னோ, செப். 11 உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், தன்னை துரத்தியவர்களிடம் தப்பிக்க 100 அடி உயர பாலத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரை விட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடி, உதையில் இருந்து தப்பிக்க, பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார் (வயது 31) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை திருடன் எனக் கூறி […]