வாழ்வியல்

நீரில் பயணிக்கும் சைக்கிள் படகு : பாலபட்டு கிராமத்திற்கு நீர் கிடைக்க உதித்த புதிய யோசனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்கு உட்பட்டது பாலபட்டு கிராமம், இங்கே உள்ள பெரிய ஏரியின் மையப்பகுதியில் உள்ள மின்விசை மோட்டார் இயந்திரத்தை இயக்குவதற்காக நீரில் பயணம் செல்லும் சைக்கிள் படகு ஒன்றை குடிநீர் பணியாளரின் நலன் கருதி வடிவமைத்திருக்கிறார் பாலப்பட்டு ஊராட்சி செயலர் பாலமுருகன். பாலப்பட்டு கிராமத்தில் 542 குடும்பங்கள் என மொத்தம் 3167 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கிராமத்தில் உள்ள ஐந்து நீர்த்தேக்க தொட்டிகளின் மூலமாக தான் நீரானது விநியோகம் செய்யப்பட்டு […]