செய்திகள்

33 வது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்: 111 பதக்கத்துடன் அமெரிக்கா முதலிடம்

83 தங்கத்துடன் சீனா 2 வது இடம்; இந்தியா 69 வது இடம் பாரீஸ், ஆகஸ்ட் 10– 33 வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், 33 தங்கத்துடன் மொத்தம் 111 பதக்கங்களை வென்று அமெரிக்கா முதலிடத்திலும் 33 தங்கத்துடன் 83 பதக்கங்களை வென்று சீனா 2 வது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 5 வெண்கலப் பதக்கம் ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 69 வது இடத்தில் உள்ளது. உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான 33 வது […]

Loading

செய்திகள்

வினேஷ் போகத் நீங்கள் இந்தியாவின் மகள்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஆதரவு

டெல்லி, ஆக. 8– நீங்கள் இன்னமும் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள் என்று டோக்யோவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தப் பிரிவில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இந்தியர்கள் மீள்வதற்குள், வினேஷ் போகத், மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 29 வயதாகும் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் 100 கிராம் அதிக எடை […]

Loading

செய்திகள்

ஒலிம்பிக்: 4 வது பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை

பிரிஜ் பூஷன் சிங் முகத்தில் விழுந்த அடி; பயிற்சியாளர் மகாவீர் சிங் விமர்சனம் பாரீஸ், ஆக. 7– பாரீஸ் ஒலிம்பிக்கில் 4 வது பதக்கத்தை இந்திய மல்யுத்த வீராங்கனை உறுதி செய்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 63 வது இடத்தில் உள்ளது. எனினும், தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Loading

செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ஆக. 2– பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா- – தீரஜ் […]

Loading