தலையங்கம் கடந்த மாதம் சிறப்பாக நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டுகள், பதக்கங்களோ அல்லது பணமோ மட்டும்மல்ல, வெற்றியாளரின் நாட்டிற்கு பெற்றுத் தந்த மரியாதை மற்றும் பெருமையாகும், அதுவே அதன் உண்மையான மகிமை. அதைத்தான் பாரீஸ் ஒலிம்பிக் உலகிற்கு நன்றாகவே நினைவூட்டியது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் விளையாட்டுலகம் பெரிய அளவில் வளர்ந்திருக்கலாம், ஆனால் ஒலிம்பிக் மட்டுமே பணம் மற்றும் புகழுக்கெல்லாம் அப்பாற்பட்டு நாட்டிற்கு புகழ் சேர்ப்பதாக இருக்கிறது, நாட்டுப்பற்றை அணையா ஜோதியாய் எரிய வைத்துக் கொண்டு இருக்கிறது, ஒலிம்பிக் […]