சென்னை, செப் 18 சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற “நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு” எனும் நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ் ஆகியோருக்கு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காசோலை வழங்கி கவுரவித்ததார்சென்னை துறைமுகத்தில் நேற்று ‘நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு’ நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா […]