தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? குஷ்பு விளக்கம் சென்னை, ஆக.16–- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்று நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு நேற்று பங்கேற்றார். அப்போது அவரிடம், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா […]