செய்திகள்

காஞ்சிபுரம் பாரதிதாசன் பள்ளி +2 தேர்வில் 100% தேர்ச்சி: தாளாளர் அருண்குமார் வாழ்த்து

காஞ்சிபுரம், மே 10– காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர்கள் 100 -சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு எழுதிய 268 மாணவர்கள், 149 மாணவிகள் என மொத்தம் 417 மாணவர்களும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக இப்பள்ளி மாணவர்கள் வேலரசு, ஜஸ்வந்தன் ஆகிய இருவர் 591 மதிப்பெண்களை பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர். 150 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு […]

Loading