செய்திகள்

துவரம் பருப்பு, பாமாயில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும்: தமிழக அரசு உறுதி

சென்னை, மே.17- அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது வினியோக திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து […]

Loading