சிறுகதை

பாத யாத்திரை – ராஜா செல்லமுத்து

நாயகியின் குடும்பம் முருக கடவுளின் அடிமை கூட அல்ல, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் கொத்தடிமை குடும்பம் என்று சொல்லலாம்… அந்த அளவுக்கு முரட்டுத்தனமான மூர்க்கமான ஒரு பக்தி… நாயகி தன் தாயின் வயிற்றில் கருவாக இருந்த பொழுதே அவர்களது தாய் காரைக்குடியில் இருந்து பழனிக்கு ஏறக்குறைய 200 கி.மீ. பாதயாத்திரை சென்றவர்… அதே போல் நாயகி திருமணமான பின் அவரும் கருவுற்ற சமயத்தில் விடாமல் பாத யாத்திரை சென்றவர்… தலைமுறை தலைமுறையாய் தொடர்கிறது அவர்களது […]

Loading