செய்திகள்

தமிழ்நாடு தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது: ஆளுநர் ரவி புகழாரம்

சென்னை, ஜன. 22– தமிழ்நாடு ஒரு பாதுகாப்பான மாநிலம், அதனால் தான் வடகிழக்கு மாநில பெற்றோர்கள் பெண்களின் கல்விக்காக டெல்லியை பாதுகாப்பாக உணராமல், தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதை மையமாக கொண்டு மாநிலங்கள் மற்றும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், தாத்ரா நாகர் ஹவேலி, மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை கொண்டாடும் விதமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒருங்கிணைக்கப்பட்ட […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

தலையங்கம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) டிஆர்டிஓ இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஒடிஷா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து இந்த சோதனை சனிக்கிழமையன்று நடைபெற்றது. டிஆர்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஏவுகணை ஆயுதப் படைகளுக்காக 1,500 கிமீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கையும் நெடிப்பொழுதில் துல்லியமாய் தாக்கும் வல்லமை கொண்டதாய் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பல பகுதிளில் இருந்த கண்காணிப்பு […]

Loading

செய்திகள்

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை, செப். 3– கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று முதல் 2 நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக, ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் இணைந்து ‘சாகர் கவாச எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை 4 மற்றும் 5-ம் தேதி என இரண்டு நாட்களாக நடைபெற […]

Loading