செய்திகள்

இனி எப்போதும் பா.ஜ.க. கூட்டணிதான் !

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உறுதி பாட்னா, மே 5– ‘இனி எப்போதும் பா.ஜ.க. கூட்டணிதான், கூட்டணி மாற மாட்டேன்’ என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உறுதி அளித்துள்ளார். பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமார் உள்ளார். இந்நிலையில் பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிப்பேன், இனி கூட்டணி மாற […]

Loading

செய்திகள்

அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் தமிழக கவர்னர்

பாட்னாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு பேச்சு சென்னை, ஜன.21-– தமிழக கவர்னர் அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் என்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசினார். பீகார் மாநிலம் பாட்னாவில் அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்கள் மாநாடு, அரசமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-– இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் […]

Loading