இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் புதுடெல்லி, மே 23– சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, உங்கள் மூச்சை நிறுத்துவோம் என்று இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாவதும் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு துணை […]