சிறுகதை

பாகப்பிரிவினை – ஆர் வசந்தா

அமிர்தம்மாளுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் கணவன் சுந்தரேஸ்வரன் ஒரு கடை நடத்தி வந்தான். கடை தவிர வேறு நினைப்பே இருக்காது. அதனால் கடை நன்றாகவே நடந்தது. மூன்று மகன்களும் நன்றாகவே படித்து வந்தார்கள். மூவரையும் கவர்ன்மெண்ட் வேலையில் சேர்த்து விட வேண்டும் என்பது ஒன்றே சுந்தரேஸ்வரனின் லட்சியம். ஒரு தோட்டம் மட்டும் வைத்திருந்தார். பக்கத்திலிருந்த சிறு நிலங்கள் விலைக்குவந்தால் தன் தோட்டத்துடன் சேர்த்து விடுவார். தோட்டத்தையும் கவனமாக மேர்பார்வையிட்டு வருவார். அதைக் கவனிக்கும் பொறுப்பு சுந்தரேஸ்வரனின் […]

Loading