புதுடெல்லி, மே.24 – பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிராக மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் முக்கியமாக, அந்த நாட்டு விமானங்களுக்கு இந்திய வான் பகுதியில் தடை விதித்தது. கடந்த மாதம் 30-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த தடையை மேலும் ஒரு மாதத்துக்கு மத்திய அரசு நீட்டித்து உள்ளது. அதாவது அடுத்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி வரை பாகிஸ்தான […]