விழுப்புரம், ஜன.11– விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி, சலவாதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப்பணி மற்றும் மேல்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமானப்பணியினை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில் கூறியதாவது:– திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் […]