செய்திகள்

தேவஸ்தானத்தை கண்டித்து பழநியில் கடையடைப்பு போராட்டம்: பக்தர்கள் அவதி

பழநி, ஜூலை 13– பழநியில் தேவஸ்தானத்தை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் வெளியூர் பக்தர்கள் அவதி அடைந்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3 கி.மீ. தூரம் உள்ள கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு, தனியார் வாகனங்கள் நுழையத் தடைய விதிக்கப்பட்டுள்ளது. பழநி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சென்று வர வசதியாக பேட்டரி கார்கள், மினி மற்றும் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, […]

Loading