பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை தொடரும் என எச்சரிக்கை குளம் போல் ரெயில் நிலையம் மும்பை, ஜூலை 8– மும்பையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 30 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மும்பை புறநகர்ப் பகுதிகளில் பலத்த […]