சிறுகதை

பள்ளிக்கூடம் – எம் பாலகிருஷ்ணன்

அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் அது ஒரு பழைய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளிக்கூடம் மலையடி வாரத்தில் சுற்றி மரங்கள் உள்ள இடத்தில் அமைந்திருந்தது. பள்ளி தான் பழையது என்றாலும் அஙகுச் சுற்றியிருக்கும் இயற்கைக் காட்சி காணும் கண்களுக்கு விருந்தளித்தது. அப்பேர்பட்ட பள்ளி மலையடி வாரத்தில் பசுமை நிறைந்த இயற்கை காட்சி நடுவில் தங்கக் கலசம் போல் அமைந்திருந்தது. ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள், வயதான முதியவர்கள் பள்ளியருகே உள்ள ஆலமரத்தின் கீழ் நிழலுக்காக சற்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திச் […]

Loading