செய்திகள்

மாநில பாடத்திட்ட தரம் குறைவா? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

சென்னை, செப். 3– “ஒன்றிய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களிடம் பரிசோதிக்கட்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி தந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார்ப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, “தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடுகையில், மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக இருக்கிறது. பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்குச் […]

Loading