சென்னை, ஜூன் 1– சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் பவுர் அவுஸ் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் அருகே சாலை நடுவே இன்று காலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். மாற்றுப்பாதையில் வாகனங்கள் இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]