851 ஒன்றிய அரசு இடங்கள் ஒப்படைப்பு சென்னை, ஆக.1– நடப்பு கல்வி ஆண்டில் 851 எம்.பி.பி.எஸ் மற்றும் 38 பி.டிஎஸ் படிப்புக்கான இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 36 மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசு ஒப்படைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு, 851 எம்.பி.பி.எஸ் இடங்கள், 38 பி.டி.எஸ் இடங்களை மருத்துவ சேவைகள் இயக்குநரகம், கவுன்சிலிங் நடத்தும் மத்திய குழுவிடம் […]