செய்திகள்

ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை, நவ. 29– ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:– முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மருத்துவர் காலி பணியிடங்களுக்கான தேர்வினை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆன்லைனில் தேர்வு ஜனவரி 27 ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் முன்கூட்டியே ஜனவரி 5ம் தேதி […]

Loading

செய்திகள்

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள யு.ஜி.சி. அனுமதி

சென்னை, ஜூன்24-– நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்து ஏற்கனவே பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது அதற்கு அனுமதி வழங்கி, அதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளவாறு வரும் 2035-ம் ஆண்டுக்குள் நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். அதற்கேற்ப நடப்பு கல்வியாண்டு […]

Loading