சிறுகதை

எண்ணங்கள் – ராஜா செல்லமுத்து

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது உமா பலசரக்கு கடை. அந்த தெருவில் வீட்டுக்கு ஒரு கடை என்பது மாதிரி விட்டுவிட்டு கடை வைத்திருந்தார்கள். இருபது முப்பது வீடுகள் இருக்கும். அந்த தெருவில் கடைகள் பத்து பதினைந்து இருக்கும். வீட்டில் சும்மா இருக்கிறதுக்கு பதிலா கட வச்சு அதில் ஏதாவது இரண்டு காசு சம்பாதிக்கலாம் என்பதை விட வீட்டில் இருக்கிறது போரடிக்குது. சும்மா கடையில் உட்காரலாம்ன்னு சொல்வதற்கு அங்கு கடை வைத்திருக்கிறாள் உமா என்று ஆட்கள் பேசிக் கொண்டார்கள். மாவு […]