செய்திகள்

இலங்கைப் பட்சிகள் (Birds of Sri Lanka)

ஆசிரியர்கள்: கலாநிதி கஜவதினி கந்தசாமி, கலாநிதி அபிராமி சிவரூபன் பக்கம்: 120 விலை: ரூ.250 பதிப்பகம்: காக்கைக் கூடு எண்: 16, மாரி (செட்டி) தெரு, மந்தைவெளி, சென்னை–28 செல்பேசி: 9043605144 பறவைகளை பார்த்து ரசிக்கும் வழக்கம், பெருவாரியான மக்களிடையே இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க அளவில் மக்களிடம் இருக்கவே செய்கிறது. அதனால்தான், வேடந்தாங்கல் போன்ற புகழ்பெற்ற பறவைகள் சரணாலயத்திற்கு செல்வதை சுற்றுலாவின் ஒரு அங்கமாக பலரும் வைத்துள்ளனர். அதேபோல், ஒவ்வொரு நாட்டின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப, அந்தந்த […]

Loading