செய்திகள்

பரிசு…! – ராஜா செல்லமுத்து

… அந்த அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அந்த விழா எதற்காக நடத்து கிறார்கள்? அந்தப் பரிசு யாருக்குத் தருகிறார்கள்? எந்தத் துறையில் எந்த வேலையில் ஒருவர் எதில் சிறந்து விளங்குகிறார்? என்பதைப் பார்த்துத் தான் பரிசு வழங்கும் விவரம் இருந்தது. யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எப்படி வேலை செய்கிறார்கள்? என்பதெல்லாம் அந்த அலுவலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கும் . ஆனால் அது அவர்களுக்கு தெரியாது. திடீரென்று ஒவ்வொரு வருடமும் ஏதாவது […]

Loading