வேணுகோபால் தவறி விட்டார். அவருக்கான சடங்குகள் செய்ய வேண்டும். நல்ல மனிதர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று மந்திரப் பரிகாரங்கள் நடந்து கொண்டிருந்தன. காளிதாஸ் அதற்கான எல்லா நிலைகளிலும் உடன் இருந்தான். ” தம்பி யாரு. எறந்து போனவருக்கு என்ன முறை வேணும் ? ” என்று பரிகாரம் செய்யும் நபர் கேட்க ” இவரு தான் எறந்து போனவராேட மகன். “ என்று அங்கிருந்த ஒருவர் சொல்லத் தலையை ஆட்டினான் காளிதாஸ். ” மத்த […]