செய்திகள்

இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, ஏப்.22– 2 நாள் பயணமாக பிரதமர் மோடி டெல்லியிருந்து தனி விமானம் மூலம் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கிறார். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த 2023 செப்டம்பரில் நடந்த ‘ஜி – 20’ மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தார். அப்போது சவுதிக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் […]

Loading

செய்திகள்

2 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

நியூயார்க், ஏப். 20– இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாட உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் உற்சாக […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்

புதுடெல்லி, மார்ச் 25- அதிமுக பொதுச்செயலாளர் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி  பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட சென்றுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்திருந்தது. தமிழக சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் […]

Loading

செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதம் 87 லட்சம் பேர் பயணம்

சென்னை, பிப். 1– சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதம் 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 10–ந் தேதி 3,60,997 பயணிகள் […]

Loading

செய்திகள்

2024 இல் மெட்ரோ ரெயிலில் 10.52 கோடி பேர் பயணம்

மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு சென்னை, ஜன. 02– 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ இரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது 2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ இரயிலில் கடந்த ஆண்டு எவ்வளவு பேர் பயணம் செய்துள்ளார்கள் என்பதற்கான விவரத்தை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ இரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் […]

Loading

சிறுகதை

பயணம்..! – ராஜா செல்லமுத்து

… இரவு மணி பத்தைக் கடந்து நின்றது . கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்தாலும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. ராஜேஸ்வரி பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாள். கையில் இரண்டு பைகள். பேருந்து வரும் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து நிறைய பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. அவள் பதிவு செய்யப்பட்டிருந்த பேருந்து வந்தபாடில்லை. திசைகள் முழுதும் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள். குமார் தன் உறவினர்களை அதே இடத்தில் பேருந்தில் ஏற்றி விட்டு […]

Loading