செய்திகள்

பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: மணிப்பூரில் 5 பேர் பலி

இம்பால், அக். 13– மணிப்பூர் மாநிலத்தின் கங்க்போக்பியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மணிப்பூரின் கங்க்போக்பியில் உள்ள கம்னான் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் சிலர் கலந்து கொண்டனர். 5 பேர் சுட்டுக்கொலை அப்போது எதிர்பாராத விதமாக அக்கூட்டதில் புகுந்த குகி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் […]

செய்திகள்

ஜம்மு -காஷ்மீரில் இன்று காலை பயங்கரவாதி சுட்டுக்கொலை

 ஸ்ரீநகர், செப். 23– ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தின் காஷ்வாவில் இன்று காலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், பயங்கரவாதி ஒருவன் சோபியான் சித்ராகம் காலன் பகுதியில் நேற்று மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கிராம மக்களை மிரட்டி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்து மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சுட்டுக்கொலைஅப்போது பயங்கரவாதி பாதுகாப்புப் […]