செய்திகள்

புதிய வாகனங்களுக்கான ‘பம்பர் டூ பம்பர்’ இன்சூரன்ஸ்: சென்னை உயர் நீதிமன்றம் வாபஸ்

சென்னை, செப்.14– செப்டம்பர் 1 ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஒகேனக்கல்லில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகினர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் சடையப்பன் குடும்பத்திற்கு 14 […]

செய்திகள்

செப்.1 ந்தேதி முதல் வாகனங்களுக்கு ‘பம்பர் டூ பம்பர்’ காப்பீடு கட்டாயம்

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஆக. 26– செப்டம்பர் 1 ந்தேதி முதல் புதிய வாகனங்களுக்கு ‘பம்பர் டூ பம்பர்’ காப்பீடு கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் […]