செய்திகள்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வேட்டி, சட்டை வழங்கிய தமிழிசை

சென்னை, செப். 23–தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கதர் வேட்டி, சட்டை வழங்கி, தெலுங்கானா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.என்.ரவி 1976ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாவார். சிபிஐ, இந்திய‌ உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றிய ரவி, 2012ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் […]

செய்திகள்

பஞ்சாப் மாநில ஆளுனராகும் பன்வாரிலால் புரோகித்: வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்

சென்னை, செப். 14– பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க இன்று புறப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தின் 14வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ந் தேதி பொறுப்பு ஏற்றார். இவர், பஞ்சாப் மாநில கவர்னராக சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து […]