சென்னை, மார்ச். 7– நாளை (8ந் தேதி) உலக மகளிர் தினம். இதையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். ‘‘மகளிர் உரிமை நாட்டின் வலிமை” என்பதைக் கருத்தில் கொண்டு, மகளிரின் உரிமைகள் அனைத்தையும் பெற்றுத் தர அனைவரும் முன்வர வேண்டுமென்ற தன்னுடைய அவாவினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே” என்ற மகாகவி பாரதியாரின் […]