செய்திகள்

பத்மஸ்ரீ விருது பெற்ற 109 வயது பாப்பம்மாள் பாட்டி மரணம்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மேட்டுப்பாளையம், செப்.28-– பத்மஸ்ரீ விருது பெற்ற 109 வயது பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் காலமானார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது 109). இவரை கிராம மக்கள் செல்லமாக ‘பாப்பம்மாள் பாட்டி’ என்று அழைத்து வந்தனர். இவரது கணவர் ராமசாமி, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆரம்பத்தில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி பிழைப்பு நடத்தி வந்தார். அதன்பிறகு […]

Loading