செய்திகள்

‘தபேலா’ ஜாகிர் உசேன் காலமானார்

பிரதமர் மோடி இரங்கல் வாஷிங்டன், டிச. 16– பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசை கச்சேரிகளிலும் பங்கேற்றுள்ளார். உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசைன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி […]

Loading