செய்திகள்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சுயமாகவே ‘உத்யம்’ பதிவுச் சான்றிதழ் பெறலாம்

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் தகவல் சென்னை, டிச.4– குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் udyamregistration.gov.in என்ற இணையதளத்தினுள் நுழைந்து மிக எளிதாக, தாமாகவே உத்யம் பதிவுச் சான்றிதழைப் பெறலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார். மத்திய அரசு 2020–ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின் படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் ஆகிய இரட்டைக் […]

Loading