சென்னை, பிப்.1-– தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன் திட்டத்தில் இலவச திறன் பயிற்சி கொடுத்து பணி உத்தரவாதம் வழங்குகிறது. இதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ‘டி.என்.ஸ்கில்’ (TNSkill) (தமிழ்நாடு திறன்) என்ற ஒரு புதிய அப்ளிகேசனை (செயலி) அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை செல்போனில் ‘பிளேஸ்டோரில்’ சென்று பதிவிறக்கம் செய்யலாம். இதை பதிவிறக்கம் செய்த பின்னர் பயனர் தங்களது சுய விவரங்களை கொடுத்து உள்ளே நுழைய வேண்டும். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 38 […]