செய்திகள்

33 வது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்: 111 பதக்கத்துடன் அமெரிக்கா முதலிடம்

83 தங்கத்துடன் சீனா 2 வது இடம்; இந்தியா 69 வது இடம் பாரீஸ், ஆகஸ்ட் 10– 33 வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், 33 தங்கத்துடன் மொத்தம் 111 பதக்கங்களை வென்று அமெரிக்கா முதலிடத்திலும் 33 தங்கத்துடன் 83 பதக்கங்களை வென்று சீனா 2 வது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 5 வெண்கலப் பதக்கம் ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 69 வது இடத்தில் உள்ளது. உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான 33 வது […]

Loading

செய்திகள்

33 வது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்: 30 தங்கப் பதக்கத்துடன் அமெரிக்கா முதலிடம்

28 தங்கத்துடன் சீனா 2 வது இடம்; இந்தியா 63 வது இடம் பாரீஸ், ஆகஸ்ட் 8– 33 வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், 30 தங்கத்துடன் மொத்தம் 80 பதக்கங்களை வென்று அமெரிக்கா முதலிடத்திலும் 28 பதக்கத்துடன் 70 பதக்கங்களை வென்று 2 வது இடத்தில் சீனா உள்ள நிலையில், இந்தியா 3 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப்பட்டியலில் 63 வது இடத்தில் உள்ளது. உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான 33 வது ஒலிம்பிக் திருவிழா, […]

Loading

செய்திகள்

33 வது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்: ஜப்பான் முதலிடம், இந்தியா 33 வது இடம்

26 பதக்கத்துடன் 6 வது இடத்தில் அமெரிக்கா பாரீஸ், ஜூலை 31– 33 வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், ஜப்பான் 6 தங்கத்துடன் மொத்தம் 13 பதக்கங்களை வென்று முதலிடத்திலும் அமெரிக்கா 4 தங்கத்துடன் 26 பதக்கங்களை வென்று 6 வது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 2 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப்பட்டியலில் 33 வது இடத்தில் உள்ளது. உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான 33 வது ஒலிம்பிக் திருவிழா, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் […]

Loading