சிறுகதை சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்த ஜெயராஜுக்கு அங்கிருந்த பட்டுல்லா சாலையைப் பற்றி அங்கிருந்த ஒருவர் சொன்னது ஆச்சரியத்தைக் தந்தது. ” தம்பி ,இந்தப் பட்லூஸ் சாலை இருக்கே, இதுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கு. இந்தச் சாலை அந்தக் காலத்தில டிராம் வண்டிகள் வந்த பாதையா இருந்தது. 1950 – 1960களில் டிராம் வண்டிகள், குதிரை வண்டிகள் மற்ற அன்றாட சென்னையின் வாழ்க்கை அடையாளமா இருந்தது. பட் லூஸ் சாலை, லூஸ் கார்னர் சந்திப்பின் மையமாக […]
![]()

