செய்திகள் நாடும் நடப்பும்

தீ விபத்தில்லா சிவகாசி உருவாக வழி காண்போம்

ஆர்.முத்துக்குமார் சமீபமாக சிவகாசி பற்றிய செய்தி என்றாலே நெஞ்சம் படபடக்கிறது. காரணம் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்தா? எத்தனை பேர் பலி? என்ற கேள்விகள் தான் நம்முன் நிற்கிறது. ஆலைகளில் பாதுகாப்புக்காக பல விதிமுறைகள் உண்டு. அதைக் கண்டிப்பாக பின்பற்றிட பல திடீர் சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இது இன்றும் ஓர் குடிசைத் தொழிலாக அதாவது சிறு வீடுகளில் சக்தி வாய்ந்த ரசாயனங்கள் குறிப்பாக சல்பர் அதாவது கந்தகம் கையாளப்படுகிறது. அதீத வெப்பம் அல்லது வீட்டில் […]

Loading