சென்னை ஜன 17 பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கனரா வங்கியின் செயல் இயக்குனர் அசோக் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கி சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜ்பத் ராய் முயற்சியில்1894–ம் ஆண்டில் நிறுவப்பட்டது.1895–ம் ஆண்டில் இது வங்கி வணிகம் செய்ய துவங்கியது. பஞ்சாப் நேஷனல் வங்கி தரமான வங்கி நிதி சேவையை நவீன தொழில்நுட்பம் மூலம் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் சேவை மற்றும் இதன் மூலம் நாட்டு […]