செய்திகள்

2020–21ம் நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி

சென்னை, ஜூன் 14– கடந்த 2020–21ம் நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. ஒவ்வொரு நிதியாண்டிலும் வசூல் செய்ய முடியாத கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து வருகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்களில் 2வது அதிகபட்சத் தொகையாகும். கடந்த 2018–19ம் நிதியாண்டில் ரூ.2.54 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி […]

செய்திகள்

மெகுல் சோக்சியை நாடு கடத்த டொமினிக்கா நீதிமன்றம் தடை

புதுடெல்லி, மே 28– பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு, தற்போது ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் தொழிலதிபர் மெகுல் சோக்சி, டொமினிக்கா நாட்டுக்கு தப்பிச் செல்லும்போது பிடிபட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் நடந்த நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெகுல் சோக்சியின் டொமினிக்கா வழக்கறிஞர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ததால் அவரை நாடு கடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017–ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா […]