சாண்டியாகோ, ஜூலை 19– சிலி நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோளில் 7.4 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்தியதரைகடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பசிபிக் பெருங்கடலின் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டின் கடற்கரை நகரமான அன்டோஃபகாஸ்டாவில் இருந்து கிழக்கே 265 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 128 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவு […]