செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி

பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு சென்னை, மே 9– பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை […]

Loading

செய்திகள்

போப் இறுதிச் சடங்கில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டார் ஜனாதிபதி

புதுடெல்லி, ஏப்.25– கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் நாடாளுமன்றம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். 266வது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை காலமானாா்.போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கை புனித பீட்டா் சதுக்கத்தில் நாளை (சனிக்கிழமை) காலை […]

Loading