சினிமா செய்திகள்

மதம் சம்மந்தப்பட்ட பதிவு: ரசிகர்களின் கேள்விக்குப் பதிலடி கொடுத்த யுவன்

சென்னை, ஏப்.29 மதம் சம்மந்தப்பட்ட பதிவால் சர்ச்சைகளைக் கிளப்பிய ரசிகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் குரான் வசனம் ஒன்றைப் பதிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், இந்தப் பதிவின் வாயிலாக யுவன் சங்கர் ராஜா மதப் பிரச்சாரம் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார். மேலும் அவர், “நான் உங்களை விரும்பியதும் பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தைப் பரப்பும் தளம் இது இல்லை. […]

நாடும் நடப்பும்

விண்வெளி சாதனைகள் தொடர மேற்படிப்பு அமைப்போம்

இம்மாத துவக்கம் இந்திய விண்வெளி வல்லமையை மீண்டும் உறுதிப்படுத்திய தருணமாகும். இஸ்ரோ விஞ்ஞானிகள் நாமே வடிவமைத்து வரும் கருவிகள் கொண்டு உருவான பிஎஸ்எல்வி ராக்கெட் கொண்டு செயற்கை கோள்களை வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வருகிறது. அந்த வகையில் இம்முறை விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. – சி51 நமது 50வது வெற்றியாகும். மொத்தம் 53 முறை முயற்சித்ததில் ஒரு முறை பகுதி வெற்றியும் இருமுறை படுதோல்வியையும் கண்டுள்ளோம். பிஎஸ்எல்வி–சி51 என்எஸ்ஐஎல் நிறுவனத்தின் மூலம் வணிகரீதியாக செலுத்தப்படும் முதல் ராக்கெட் […]