செய்திகள் வாழ்வியல்

நாட்பட்ட நோய்களை நீக்கி ஆயுளைக் கூட்டும் சிவனார் வேம்பு மூலிகை மருந்து

நல்வாழ்வுச் சிந்தனைகள் நமது அறியாமையால் பயனற்று அழிவுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கும் பல்வேறு அற்புதத் தாவரங்களுள் சிவனார் வேம்பும் ஒன்று. “செவ்விய மேனி (தண்டு)… ஊதா நிறம் பூசிய சிவந்த இதழ்கள் (மலர்கள்)… பசுமையான சிறுசிறு கரங்கள் (இலைகள்)…” எனத் தகதகப்போடு ஒளிவீசும் மூலிகை ‘சிவனார் வேம்பு!’ ‘சிவனான வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாஞ்…’ -சிவனார் வேம்பு தாவரத்துக்கான அடையாளத்தைச் சுட்டிக்காட்டும் பாடல் வரி இது. பெயர்க்காரணம்: ‘காந்தாரி’, ‘அன்னெரிஞ்சான் பூண்டு’, ‘இறைவன வேம்பு’ ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. தாவரத்தைப் […]

Loading

செய்திகள்

புதுவையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி 2 குழந்தைகள் பாதிப்பு

புதுவை, ஜன.13 – புதுவை புதுவையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோயால் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். புதுவை தனியார் மருத்துவ மனையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி 5 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். இருமல் , சளி, காய்ச்சல், மூச்சு விடத்திணறிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமிக்கு 6 தகுந்த டாக்டர்கள் இலவச சிகிச்சை அளித்தனர். அதன் பின் இந்தச் சிறுமி குணமடைந்து வீடுதிரும்பினார். அதே போல ஜிம்மர் மருத்துவ மனையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி அதனால் […]

Loading