செய்திகள்

நேரடி இந்திய விமானங்களுக்கு இன்று முதல் கனடா அனுமதி

ஒட்டாவா, செப். 27– இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை 5 மாதங்களுக்கு பிறகு, இன்று முதல் அனுமதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியபோது, இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வந்தது. விமான தடையை ரத்து செய்து நேரடி விமான போக்குவரத்தைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் போக்குவரத்து தொடங்கும் தேதி […]