செய்திகள்

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

காத்மண்டு, ஆக. 24– நேபாளத்தில் பேருந்து ஆற்றில் முழ்கிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள ஐனபஹாரா என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற போது பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் பெரும்பாலும் இந்திய சுற்றுலாப் பயணிகளே இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து மஹாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜன் நேற்று மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சுற்றுலா பயணிகளின் இறப்புகளை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மகாராஷ்டிரா மாநில […]

Loading

செய்திகள்

நேபாளத்தில் விமான விபத்து: ஓடுபாதையிலேயே விழுந்து நொறுங்கியதில் 18 பேர் பலி

காத்மாண்டு, ஜூலை 24– நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த பயணிகள் 18 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான விமானம் சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. காத்மாண்டுவில் இருந்து போக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு இந்த விமானம் இன்று காலை புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானம் ரன்வேயில் […]

Loading

செய்திகள்

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் நாளை மோதல்

தம்புல்லா, ஜூலை 18– ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நாளை முதல் 26 ந் தேதி வரை இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் நடக்கிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் இருக்கிறது.பாகிஸ்தான், ஐக்கிய அரபுஎமிரேட்ஸ், நேபாளம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகியவை பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் […]

Loading

செய்திகள்

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்

காத்மண்டு, ஜூலை 15– நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி 4வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். நேபாளத்தில் கடந்த 2022ம் ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்ட்–மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்பகமல் தாஹல் என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த கூட்டணியில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட்–லெனினிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்த இரு தலைவர்களுக்கு இடையே பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. தற்போது பட்ஜெட் […]

Loading

செய்திகள்

மழை: இலங்கை – நேபாளம் ஆட்டம் ரத்து

சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றது இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட பின்னர், 2024 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 கட்டத்திற்கு தகுதி பெற்ற முதல் அணியாக தென்னாப்பிரிக்கா ஆனது. புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி இன்று காலை நடைபெற இருந்தது. முதலில் பலத்த […]

Loading