முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 27-– குறுவை சாகுபடி கொள்முதலுக்கு நெல்லுக்கு கூடுதலாக ரூ,130 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் காரீப் 2024–-25 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (26–ந் தேதி) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த 2023–-2024 காரீப் கொள்முதல் பருவத்தில் 25.6.2024 வரையில் 3,175 நேரடி நெல் கொள்முதல் […]