வாழ்வியல்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் , சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். கண் பார்வை மேம்பட வேண்டுமெனில், நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும். நெல்லிக்காய் ஜூஸ் இரைப்பை கோளாறுகள், அமிலக்குறை நிலை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைக் குணப்படுத்தும். முக்கியமாக கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் […]

வாழ்வியல்

நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் ஏராளம். மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. எனவே உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, […]