செய்திகள்

தமிழ்நாட்டின் மலை மாவட்டங்களில் இன்று கன, அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 17– தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், சென்னையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் கனமழை முதல் அதிகனமழை வரையில் பெய்து வருகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை […]

Loading

செய்திகள்

ஆரஞ்சு, ரெட் அலெர்ட்: 3 நாட்களுக்கு நீலகிரிக்கு சுற்றுலா வர வேண்டாம்

கலெக்டர் அருணா வேண்டுகோள் நீலகிரி, மே 17– நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் 18,19, 20 ஆகிய தேதிகளில் முடிந்தவரை பயணத்தை தள்ளிப்போட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சூரியன் சுட்டெரித்த நிலையில் தொடர் கோடை மழை காரணமாக வெப்பநிலை குறைந்து பதிவாகி வருகிறது. […]

Loading

செய்திகள்

ஊட்டியில் மே 10–-ந் தேதி முதல் 126-வது மலர் கண்காட்சி

20–ந் தேதி வரை நடைபெறுகிறது ஊட்டி, ஏப்.29–- ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இந்த சீசனில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். […]

Loading