மேட்டூர், டிச. 13– மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,384 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் […]